K U M U D A M   N E W S

exam

#BREAKING: Public Exams Timetable: அக்.14 –ல் வெளியாகப்போகும் அறிவிப்பு

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

TNPSC Group Exam 2025 Time Table : ”டிஎன்பிஎஸ்சி எழுதுபவர்கள் கவனத்திற்கு” வந்தாச்சு சூப்பர் அப்டேட்

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு.

#BREAKING: குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு

குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பா? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

School Holiday : பசங்களுக்கு இனி ஜாலி தான்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. இத்தனை நாட்களா?

Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.

பசங்களா ஹேப்பியா !காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நடத்திய இலவச கருத்தரங்கம்.. ஆலோசனை வழங்கிய EX IAS அதிகாரி

சென்னை அண்ணா நகரில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில், குரூப் தேர்வு எழுதவுள்ள தேர்வாளர்கள் கலந்து கொண்ட இலவச கருத்தரங்கம் நடைபெற்றது.

TNPSC New Changes : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்

TNPSC New Changes : அரசுப் பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம் கொண்டு வர டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே விடைத்தாள்கள் ஸ்கேன் செய்வது போன்று ஸ்கேன் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து புதிய முறையில் தேர்வர்களின் விடைத்தாளில் பாடவாரியாக அவர்கள் அளித்துள்ள பதில்களை தனியே தனியே பிரித்து எடுக்கப்படவுள்ளது

TNPSC : அரசு பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் மாற்றம்... மென்பொருள் மூலம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு!

TNPSC Exam New Update : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் மென்பொருள் மூலம் கணினி வழி மதிப்பீட்டு முறையை கொண்டு வர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2,327 அரசு பணியிடங்களுக்கு 7,93,966 பேர் போட்டி.. ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.