இது மாணவர்களுக்கு கிடைத்த நீதி - Abhijeet Dipke உருக்கமான பேச்சு |Dharmendra Pradhan | PM Modi
இது மாணவர்களுக்கு கிடைத்த நீதி - Abhijeet Dipke உருக்கமான பேச்சு |Dharmendra Pradhan | PM Modi
இது மாணவர்களுக்கு கிடைத்த நீதி - Abhijeet Dipke உருக்கமான பேச்சு |Dharmendra Pradhan | PM Modi
நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது.
Neet வினாத்தாள் கசிவை ஏற்க முடியாது.. டென்ஷன் ஆன உச்சநீதிமன்றம்.. | Modi | Goverment | Kumudam News
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட நிலையில், ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
"நீட் தேர்வே ஒரு மோசடி!" - உதயநிதி ஸ்டாலின் | DMK | MK Stalin | Modi | CJP | DELHI | Kumudam News
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
நீட் விவகாரம் குறித்து விவகாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.