K U M U D A M   N E W S

exam

“துரோகம் செய்தது நீங்கதான்!” – “பிச்சை எடுத்தது நீங்கதான்!”... தவெக – அதிமுக மோதல்!

தமிழ்நாடு அரசியலில் தவெகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, பாஜக கூட்டணி முதல் ஆட்சியமைத்த விதம் வரை இரு தரப்பும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

Happy- ஆன மாணவர்கள் ! காலாண்டு விடுமுறை ! பள்ளிகளுக்கு பாய்ந்த எச்சரிக்கை !

காலாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு....ரத்தான கரப்பான் பூச்சி போராட்டம்!

நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.

பெசன்ட் நகர் அனிதா நினைவேந்தல் சர்ச்சை... உதய் vs ஆதவ்

நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமான மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

16 நாள் மாணவர்கள் போராட்டம் வெற்றி... ஜார்கண்டில் JSSC-CGL தேர்வுகள் ரத்து

ராஞ்சியில் உள்ள ஜார்கண்டில் 16 நாட்களாக நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக JSSC-CGL தேர்வை ரத்து செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.

நீட் தேர்வு - தவெக அரசுக்கு அட்வைஸ் NEET | Vanathi Srinivasan Press Meet | Kumudam News | #shorts

நீட் தேர்வு - தவெக அரசுக்கு அட்வைஸ் NEET | Vanathi Srinivasan Press Meet | Kumudam News | #shorts

NEET விவகாரம்..! அனல் பறந்த சட்டப்பேரவை | Aadhav Arjuna | Rajmohan |CM Vijay | EV Velu |Kumudam News

NEET விவகாரம்..! அனல் பறந்த சட்டப்பேரவை | Aadhav Arjuna | Rajmohan |CM Vijay | EV Velu |Kumudam News

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அணைத்து கட்சியினரும் ஏகமனதுடன் ஏற்றதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட், எஃப்சிஆர்ஏ-வுக்கு எதிராக தனி தீர்மானம் - விஜய் அதிரடி

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.

விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம்... 4 பேர் கைது! | Indian Air Force | Fraud | Kumudam News

விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம்... 4 பேர் கைது! | Indian Air Force | Fraud | Kumudam News