தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதால் பெரும் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
"என்னை விமர்சியுங்கள், என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்" என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...
Today Headlines - 07 JULY 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 AM Headlines | Kumudam News
🔴LIVE Today Headlines - 07 JULY 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 AM Headlines | Kumudam News
Kumudam Express News | 07.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
இதுனாலதான் சீனா வா நம்ப கூடாது | China | Kumudam News