ஆட்சியரகத்தில் ராணுவ வீரர் தர்ணா | Kumudam News
ஆட்சியரகத்தில் ராணுவ வீரர் தர்ணா | Kumudam News
ஆட்சியரகத்தில் ராணுவ வீரர் தர்ணா | Kumudam News
"கருணை அடிப்படையில் பணி - விதிகளில் திருத்தம்" | Kumudam News
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தல்!! | Kumudam News
தவெக தொண்டர்கள் தனது புகைப்படங்களை மோசமாகச் சித்தரித்து பரப்பி வருவதாக இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
-தவறாக ஏதும் பேசவில்லை - மதுரை ஆதினம் விளக்கம் | Kumudam News
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.