நகராட்சித்துறை பணி நியமன முறைகேடு: கே.என்.நேருவுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன் குடும்பத்தினர் மீது காவல்துறை விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சி.எம்.ஆர்.எல் லஞ்ச வழக்கில் பினராயி விஜயன் மகள் வீணாவின் ரகசிய டைரி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை ஆதாரங்களை அமலாக்கத்துறை கேரள டிஜிபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.
நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் ED அதிரடி ரெய்டு... சிக்கிய முக்கிய ஆவணங்கள்! | Chennai | Enforcement Directorate
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..! பரபரப்பு தகவல்கள் | Chennai ED Raid | Kumudam News
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தமிழகம் இன்று முக்கிய நகரங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!! | Kumudam News
நடிகை கௌதமியின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.