சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 01 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
நாங்கள் யாரோடும் ? கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பக்கத்தில் மிச்சர் வைத்து இருந்தால் சாப்பிட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள் என அ.தி.மு.க வை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
கலெக்டர் ஆபீசில் வெடிகுண்டு...? மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்??
தன்னிடமிருந்த செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த 78 வயதான மூதாட்டிக்கு, ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம்.
“என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல்தான் முக்கியம், மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது” என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பான ’கயிலன்’ என்பதற்கான பொருளை ரசிகர்களுக்காக தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
வடிவேலின் சினிமா பட பாணியில் தண்ணீர் லாரியில் இருந்து வந்த தண்ணீரை முட்டுக்கொடுத்து அடைக்கும் ஒரு காட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பள்ளிபாளையத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
”மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புழல் சிறை கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் | Kumudam News