K U M U D A M   N E W S

ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் உட்படப் பல்வேறு விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

BIG BOSS 10 : லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்டார்! Eviction குறித்து போடப்பட்ட Insta Story வைரல் !

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பெரும் அதிர்ச்சியாய் லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது "Instagram Story" பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"எங்களிடமே நீர் இல்லை" - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடும் டி.கே. சிவக்குமார் !

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

District News | Sep 25 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu

District News | Sep 25 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu

8 AM Headlines | 25 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

8 AM Headlines | 25 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

இடைத்தேர்தல் களம் அதிரடி... ! மதுராந்தகத்தில் விஜய்யின் பிரசார வேட்டை !

மதுராந்தகம் , தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று பிற்பகல் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு: இடைத்தேர்தலுக்கான கருவியாக பயன்படுத்தும் தவெக.. ஸ்டாலின் தாக்கு!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

District News | Sep 24 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu

District News | Sep 24 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu

கரூர் வழக்கில் தீர்ப்பு வந்தால் தவெக இருக்குமா? எடப்பாடி பழனிசாமி விளாசல்!

கரூர் வழக்கின் தீர்ப்பு வரும்போது தமிழ்நாட்டில் தவெக என்றொரு கட்சி இருக்குமா என்பது தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"திருடப்படும் வாக்குகள்.. ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்"- ராகுல் காந்தி வலியுறுத்தல்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.