K U M U D A M   N E W S

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுகக்கு எதிராக களமிறங்கும் தவெக வேட்பாளர்கள் யார் யார்?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

“இடைத்தேர்தலில் வெல்வது என் பொறுப்பு”.. உதயநிதியின் அதிரடி திட்டம்!

இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவில் ஆலோசனை நடந்ததாக கூறப்படும் நிலையில், உதயநிதியின் தலையீட்டால் முடிவு மாற்றப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா 47 படத்தின் டைட்டில் டீஸர் & ரிலீஸ் தேதி ! வெளியான மாஸ் அப்டேட் !

சூர்யாவின் 47-வது படத்திற்கான டைட்டில் டீசரையும் , படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் உறுதி! தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தவெக கூட்டணியின் புதிய பெயர்....மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!

விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

எதிர்பாராத வெளியேற்றம்... பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பிரபலம்!

உடல்நிலை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல நடிகர்.

இடைத்தேர்தல்: முந்திக்கொண்ட திமுக.. பரந்தாமனுக்கு வாய்ப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நகைப்பிரியர்களுக்கு ஷாக்... சென்னையில் தங்கம் விலை என்ன?

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் கடும் அமளி.. குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக MLA-க்கள்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் உரையைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.