K U M U D A M   N E W S

காக்க காக்க காதல் மீண்டும் வைரல்...ரசிகர்களை கவர்ந்த சூர்யா - ஜோதிகா வீடியோ!

“என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ” என்று 20 ஆண்டுகால திருமண நிறைவை கொண்டாடியுள்ள சூர்யா ஜோதிகாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

It's One Life- வாழ்க்கை வாழ்வதற்கே.. உண்மை அழகு!

முதுமையில் பிறரை எதிர்பார்க்காமல் சுதந்திரமாக வாழ உதவும் வகையில் வீட்டையும் எண்ணத்தையும் அமைப்பதே வீட்டின் உண்மையான அழகாகும்.

It's One Life- வாழ்க்கை வாழ்வதற்கே.. முடிவல்ல; தொடக்கம்!

பணி ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவல்ல; நமக்குப் பிடித்ததைச் செய்து நமக்காக வாழத் தொடங்கும் புதியதொரு ஆரம்பமே ஆகும்.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? மௌனம் காக்கும் அன்புமணி.. பாமகவின் முடிவு என்ன?

இடைத்தேர்தலில் அதிமுகவைப் புறக்கணித்து அன்புமணி ராமதாஸ் மௌனம் காப்பதால், பாமகவின் அடுத்தகட்ட ஆதரவு நிலைப்பாடு பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் !

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் ! பல வருடங்கள் குடும்பத்துக்காக வாழ்ந்த பிறகு, தங்களுக்காக வாழ்க்கையை மீண்டும் தொடங்கிய ஒரு தம்பதியின் அழகான பயணம்!

கூட்டணி இல்லை... தனி களம்! வேட்பாளர்களை இறக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் !

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.

பாஜகவுடன் திமுக உறவில் இருந்தது... பகீர் கிளப்பிய திருமா !

திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.

அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார்: சபாநாயகரிடம் திமுக முறையீடு!

அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் திமுக மனு அளித்துள்ளது.

Space War தொடங்குமா? USA Space Weapon அறிவிப்பு ! அதிர வைக்கும் தகவல்!

விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.