ரயில் டிக்கெட் புக் செய்வதாகக் கூறி செல்போன், பணம் திருட்டு.. பீகார் இளைஞர்கள் கைது!
ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawala Money | Egmore Railway Station