K U M U D A M   N E W S

ED

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார்?.. பாஜகவுடன் கூட்டணியா? - ஹெச்.ராஜா ஓபன் டாக்

விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார்? அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக புதிய வழக்கு.. ரூ.5 கோடி கோரும் நடிகர் வடிவேலு

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Drugs Seized: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு... ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.... ரெயின் கோட் முக்கியம் பிகிலு...

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 19) 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்தாரா பா ரஞ்சித்..? வாழை பட விழாவில் நடந்த தக் லஃப் சம்பவம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், பா ரஞ்சித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில், அவர் இயக்குநர் மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

குரங்கம்மை புதிய திரிபு.... விமான நிலையங்களில் தீவிர சோதனை!

குரங்கம்மை வைரஸ் தற்போது பரிணாம வளர்ச்சியடைந்து புதிய வகை திரிபாக உருவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இபிஎஸ் கிணற்றுத் தவளை.. ஜாதிய வன்மத்துடன் பேசி வருகிறார்.. அண்ணாமலை காட்டம்

எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

ரஷ்யாவுக்கு ஆட்டம் காட்டும் உக்ரைன்.... ஜெலன்ஸ்கியின் பிளான் இதுதானா?

ரஷ்யாவின் இரண்டாவது முக்கிய பாலத்தை உக்ரைன் ராணுவம் தகர்த்தெறிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இரவு 7 மணிக்குள் இங்கெல்லாம் மழை! கவனமா இருங்க!

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 7 மணிக்குள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.