K U M U D A M   N E W S

ED

5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்.26) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TVK Vijay: “நடிச்சது பிட்டு... மாநாடு ஷிட்டு..” தவெக தலைவர் விஜய்க்கு எதிராக ட்ரெண்டாகும் ஷேஷ்டேக்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்க்கு எதிராக “நடிச்சது பிட்டு... மாநாடு ஷிட்டு..” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Cuddalore Bus Accident News : கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் இறங்கிய பேருந்து.. பயணிகளின் நிலை?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்னையில் இருந்து சென்ற பேருந்து வாய்க்காலில் இறங்கியது.

X தள பதிவு.. EPS-க்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

ராகிங் படுத்தும் பாடு பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவன்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 5ம் ஆண்டு மாணவர்கள்.

Vellore : நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்.. பதற்றத்துடன் வெளியேறிய பயணிகள்..

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விவேக் விரைவு ரயில் நிறுத்திவைப்பு

Cocaine Drug Case: வழக்கில் சிக்கிய DGP-யின் மகன்.. என்ன நடந்தது?

சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக முன்னாள் டிஜிபியின் மகன் கைது.

கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை...

கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அஸ்வின் பேப்பர் மில் உரிமையாளர் பாலசுப்ரமணியம், தொழிலதிபர் வரதராஜனுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

"அவர் இதை தான் எதிர் பார்க்கிறார்.. ஆனால் அது நடக்காது" இபிஎஸ்-ஐ சைலண்டாக தாக்கிய திருமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை தான் எதிர்-பார்க்கிறார் ஆனால் அது நடக்காது இபிஎஸ்-ஐ-சைலண்டாக-தாக்கிய-திருமா