K U M U D A M   N E W S

பந்த் எதிரொலியால் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் முழு கடையடைப்பு நடைபெறுவதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.

#BREAKING || புல்டோசர் நடவடிக்கை - இடைக்காலத் தடை

அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்.

திருவண்ணாமலை போறீங்களா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2026 தேர்தலில் தனித்து தான் போட்டி.. ஆனால் கூட்டணிக்கு வரலாம்.. குழப்பி அடித்த சீமான்

எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் என்றும் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

#BREAKING : மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்

போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்.

யெச்சூரிக்கு இறுதி அஞ்சலி - குவிந்த தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி

#BREAKING | மகாவிஷ்ணு அலுவலகத்தில் ஆவணங்கள் பறிமுதல் | Kumudam News 24x7

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் இருந்து 3 hard disk 1 Pen Drive பறிமுதல்

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்