"திண்ணையில் இல்லை.. ரோட்டில் இருந்தவன் நான்"- வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு!
தன்னை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்த நபருக்கு நடிகர் சூரி பண்பாகப் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்த நபருக்கு நடிகர் சூரி பண்பாகப் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லக்னோவில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்த சம்பவம்.. காவல் ஆய்வாளர் இடமாற்றம் | TNPolice | KumudamNews
"தல தீபாவளி.. இன்னைக்கு ஒரு புடி" - மருமகனை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மணமகள் குடும்பம்
கோடிகளை தொட்ட டாஸ்மாக்.. இலக்கை தாண்டி சாதனை | Diwali 2025 | TASMAC | TNGovt | KumudamNews
தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Diwali 2025 | New Delhi | டெல்லி மக்களுக்கு நற்செய்தி.. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு
பட்டாசு வெடிக்க தமிழக அரசு கட்டுப்பாடு... | Diwali 2025 | Crackers | TNGovt | Supreme Court | DMK
கால்நடை சந்தையில் விற்பனை அமோகம்.. விவசாயிகள் மகிழ்ச்சி | Diwali 2025 | Farmers | KumudamNews
ட்ரோன் கேமரா மூலம் டி-நகரை தீவிரமாக கண்காணிக்கும் போலீஸ்.. என்ன காரணம்? | TNagar | KumudamNews
சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.
TN GOVT | தீபாவளி பண்டிகையையொட்டிசிறப்பு பேருந்துகள் இயக்கம் | Kumudam News
ரேஷன் கார்டுகளுக்கு புதுச்சேரி அரசு தீபாவளி பரிசு அறிவிப்பு | Diwali | Pondicherry | KumudamNews
மாநில வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி | PM Modi | Kumudam News
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு உரை | PM Modi Speech | Kumudam News
தீபாவளிக்கு மத்திய அரசு கொடுக்கும் அதிரடி Offer | GST | Central Government | Kumudam News
கோமாளி, லவ் டூடே, டிராகன் என தொட்டதெல்லாம் ஹிட்டு என கோலிவுட்டின் சென்சேஷனாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் டியூட் (DUDE) திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பரனூர் சுங்கச்சாவடி முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்
லீவ் நல்லா இருந்துச்சா..? பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்
தீபாவளி விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பும் நிலையில் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் குவிந்த கூட்டம்.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குரத்து நெரிசல்.
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள்.