K U M U D A M   N E W S

அபிஜீத் திப்கே எங்கே? கேள்வி எழுப்பிய CJP.. காவல்துறை கூறுவதென்ன?

விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அபிஜீத் திப்கேவை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று சிஜேபி நிர்வாகிகள் கூறிய நிலையில், காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

CJP முன்வைக்கும் மூன்று கோரிக்கைகள் ! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாளை முதல் வெடிக்கும் போராட்டம் !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து, அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

SIR-சதியால் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு.. மீண்டும் போராட்டம் வெடிக்கும்.. எச்சரிக்கும் CJP!

"பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொண்ட ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி என ஒவ்வொருவராக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்" என்று அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

ஓரம் கட்டப்படும் காங்கிரஸ்? அப்ஜித் தீப்கேவின் அதிரடி பதிலால் பரபரப்பு!

கரப்பான் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே பேச்சு தற்போது அரசியல் களத்தில் விவாதமாக இருந்தும் வரும் நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் ஓரம் கட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

என் குடும்பத்தையே மிரட்டுனாங்க..! பாஜக மீது அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

பாஜகவில் இணைய தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

"நீட் தேர்வு அவசியம்!" - நடிகர் சரத்குமார் திட்டவட்ட கருத்து | NEET Protest | BJP | MODI

"நீட் தேர்வு அவசியம்!" - நடிகர் சரத்குமார் திட்டவட்ட கருத்து | NEET Protest | BJP | MODI

மத்திய அமைச்சருடன் CJP பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? முழு விவரம்| NEET Protest | BJP | MODI

மத்திய அமைச்சருடன் CJP பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? முழு விவரம்| NEET Protest | BJP | MODI

இது மாணவர்களுக்கு கிடைத்த நீதி - Abhijeet Dipke உருக்கமான பேச்சு |Dharmendra Pradhan | PM Modi

இது மாணவர்களுக்கு கிடைத்த நீதி - Abhijeet Dipke உருக்கமான பேச்சு |Dharmendra Pradhan | PM Modi

டைபாய்டு காய்ச்சலிலும் போராட்டம்.. "நான் பின்வாங்க போவதில்லை"- அபிஜித் தீப்கே திட்டவட்டம்!

டைபாய்டு காய்ச்சலால் அவதிப்படும் நிலையிலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

"NEET போராட்டம் தொடரும்" CJP வெளியிட்ட வீடியோ வைரல் | CJP Abhijith | NEET Protest | Kumudam News

"NEET போராட்டம் தொடரும்" CJP வெளியிட்ட வீடியோ வைரல் | CJP Abhijith | NEET Protest | Kumudam News