K U M U D A M   N E W S

CSK vs SRH: ஐதராபாத்தில் இன்று மோதல்- தோனி களம் இறங்குவாரா?

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தொடர் தோல்விகள்.. சிஎஸ்கே-விற்குப் புத்துயிர் கிடைக்குமா?

தொடர் தோல்விகளால் தவித்து வரும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, தோனி மற்றும் டேவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை வந்த சி.எஸ்.கே வீரர்கள் | CSK | Chennai Super Kings | Chennai | Kumudam News

சென்னை வந்த சி.எஸ்.கே வீரர்கள் | CSK | Chennai Super Kings | Chennai | Kumudam News

"முடிச்சு விட்டீங்க போங்க.." CSK ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-க்கு மாறுகிறாரா தோனி? இணையத்தில் வைரலாகும் வீடியோவால் குழப்பம்!

ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பாக எம்.எஸ். தோனி பகிர்ந்த முகநூல் பதிவினால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | MS Dhoni Case | Kumudam News

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | MS Dhoni Case | Kumudam News

தோனி வழக்கு – ரூ.10 லட்சம் செலுத்த உத்தரவு! | MS Dhoni Case | Kumudam News

தோனி வழக்கு – ரூ.10 லட்சம் செலுத்த உத்தரவு! | MS Dhoni Case | Kumudam News

மான நஷ்டஈடு வழக்கு: ரூ. 10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த தோனிக்கு உத்தரவு!

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணமாக, ரூ.10 லட்சத்தை செலுத்த தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு: ரொக்கப் பணம் வழங்குவது உறுதி? அரசின் முக்கிய அறிவிப்புக்கு மக்கள் ஆவல்!

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Fishermen Rescued | நீண்ட நாட்களுக்குப் பிறகு தாயகம் திரும்பிய மீனவர்கள் | Kumudam News

Fishermen Rescued | நீண்ட நாட்களுக்குப் பிறகு தாயகம் திரும்பிய மீனவர்கள் | Kumudam News