எளிமையான முறையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் | CM MK Stalin | Namakkal | Kumudam News
எளிமையான முறையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் | CM MK Stalin | Namakkal | Kumudam News
எளிமையான முறையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் | CM MK Stalin | Namakkal | Kumudam News
முதல்வர் இல்லம் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் எதிர்ப்புக் கொடி | Delimitation of Constituencies
"தமிழ்நாடு எங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்" - CM MK Stalin | Delimitation of Constituencies
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'கருப்புக் கொடி' போராட்டம் நடத்த இன்று அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.
'தொகுதி மறுவரையறை' மசோதாவிற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
"அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" தொகுதி மறுசீரமைப்பை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம் | EPS | ADMK
தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நாளை ஆலோசனை கூட்டம்