K U M U D A M   N E W S
Advertisement

delhi

நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு.. நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி மனு

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்தார்.

தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் Droupadi Murmu

குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை.

குடியரசு தின விழா கொண்டாட்டம்.. கரகாட்டம், மயிலாட்டம் ஆடி அசத்திய கலைஞர்கள்

குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்.

குடியரசு தின விழா; சிறப்பு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் MK Stalin

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு.. பாஜக வேட்பாளர் மீது ஆம் ஆத்மி புகார்

புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இன்று அறிவிப்பு?

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லியில் நேரில் சந்தித்தார்.

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.