K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=delay

Flight Cancelled | ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து.!| Kumudam News

Flight Cancelled | ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து.!| Kumudam News

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவலம்: எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் முடிவுகள் எழுத்துவடிவில் தாமதம் - பெற்றோர் கடும் அவதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.

28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!

1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!

கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

விசா கட்டண உயர்வு: விமானத்திலிருந்து இறங்கிய இந்தியர்கள்- 3 மணி நேரம் தாமதமான விமானம்!

ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்

சென்னை விமான சேவை பாதிப்பு: திடீர் சூறைக்காற்று மழையால் 24 விமானங்கள் தாமதம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்று மழை பெய்ததால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு!

சென்னையில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

நடுவானில் பயணிக்கு நேர்ந்த சிக்கல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்- டேவிட் வார்னர் காட்டம்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?

ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?

Chennai Flight Delay News | சென்னையில் வீசும் பலத்த காற்று.. விமானங்களின் நேரங்களும் மாற்றியமைப்பு

Chennai Flight Delay News | சென்னையில் வீசும் பலத்த காற்று.. விமானங்களின் நேரங்களும் மாற்றியமைப்பு

Chennai Metro Train Delay: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தாமதம் | Kumudam News

Chennai Metro Train Delay: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தாமதம் | Kumudam News

விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி | Trichy Airport News | Air India Flight Issue

விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி | Trichy Airport News | Air India Flight Issue