K U M U D A M   N E W S

திருப்பரங்குன்றம் வழக்கு: தீப தூண் அமைந்துள்ள இடம் தர்காவுக்குச் சொந்தம்- வக்பு வாரியம் வாதம்!

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்பு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Madurai Public Protest | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! – பொதுமக்கள் போராட்டம் | Kumudam News

Madurai Public Protest | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! – பொதுமக்கள் போராட்டம் | Kumudam News

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா தீபக் காட்சி இன்றுடன் (டிச. 13) நிறைவடைகிறது.

மலையில் உள்ளது தீபத்தூண் அல்ல – அதிகாரிகள் விளக்கம்! | Kumudam News

மலையில் உள்ளது தீபத்தூண் அல்ல – அதிகாரிகள் விளக்கம்! | Kumudam News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல; சர்வே தூண்- அரசு தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

“தீபத்தூண் என உறுதி செய்தீர்களா?" – நீதிபதி கேள்வி! | Kumudam News

“தீபத்தூண் என உறுதி செய்தீர்களா?" – நீதிபதி கேள்வி! | Kumudam News

10வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம் | Tiruvannamalai | Maha Deepam 2025

10வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம் | Tiruvannamalai | Maha Deepam 2025

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தலைமைச் செயலர், டிஜிபி ஆஜராக மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

"வன்முறையை தூண்ட நினைத்தால் அடித்து விரட்டுவார்கள்" -CM Stalin | Thiruparankundramcase |Kumudam News

"வன்முறையை தூண்ட நினைத்தால் அடித்து விரட்டுவார்கள்" -CM Stalin | Thiruparankundramcase |Kumudam News

Deepa Thirunal Celebration | அனைத்து மதத்தினரும் ஒன்றாகக்கொண்டாடிய தீப திருநாள்! | Kumudam News

Deepa Thirunal Celebration | அனைத்து மதத்தினரும் ஒன்றாகக்கொண்டாடிய தீப திருநாள்! | Kumudam News

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நான்காம் நாளாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் குவிப்பு!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

"உரிமையை நிலைநாட்ட முயன்றால் கலவரமா?" | Annamalai Pressmeet | Thiruparankundram | Kumudam News

"உரிமையை நிலைநாட்ட முயன்றால் கலவரமா?" | Annamalai Pressmeet | Thiruparankundram | Kumudam News

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற கோரிக்கை இல்லை – அண்ணாமலை ! | Annamalai statement | Kumudam News

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற கோரிக்கை இல்லை – அண்ணாமலை ! | Annamalai statement | Kumudam News

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் என்ன நடந்தது? | Thiruparankundramcase | Kumudam News

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் என்ன நடந்தது? | Thiruparankundramcase | Kumudam News

திருப்பரங்குன்றம் விவகாரம்: வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் ஏற்க முடியாது – மாநிலங்களவைத் தலைவர் கண்டனம் | Kumudam News

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு | Thiruparankundramcase | Kumudam News

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு | Thiruparankundramcase | Kumudam News

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.

மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? ...... அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது அரசியலா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைக்கு இது தான்.. திருப்பரங்குன்றத்தில் உச்சகட்ட பரபரப்பு | Thiruparankundram Case |AVM Saravanan

இன்றைக்கு இது தான்.. திருப்பரங்குன்றத்தில் உச்சகட்ட பரபரப்பு | Thiruparankundram Case |AVM Saravanan

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: அரசுத் தரப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: "தனி நீதிபதி உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை"- தமிழக அரசு வாதம்!

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது

இயல்புநிலை திரும்பியது; பக்தர்கள் தரிசனம் | Tiruvannamalai | Maha Deepam 2025

இயல்புநிலை திரும்பியது; பக்தர்கள் தரிசனம் | Tiruvannamalai | Maha Deepam 2025