இளைஞர் லாக்கப் மரணம்: வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கேட்டு மனு
மடப்புரம் கோவில் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் அடுத்து துன்புறுத்தும் வீடியோவை எடுத்த ஊழியருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி டிஜிபியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மடப்புரம் கோவில் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் அடுத்து துன்புறுத்தும் வீடியோவை எடுத்த ஊழியருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி டிஜிபியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
#JUSTNOW | மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை |AjithCustodialDeath
அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல்..! | Kumudam News
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அஜித்குமார் மரணம் குடிமகனையே கொலை செய்யலாமா?அரசு உயர்நீதிமன்றம் கேள்வி? | Kumudam News
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கைக்கு புதிய எஸ்.பி பொறுப்பேற்பு | TNPolice | TNGovt | LockUpDeath Issue
"SORRY தான் உங்கள் பதிலா முதல்வரே ?" - இபிஎஸ் கொந்தளிப்பு
திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.
Ajith Custodial Death | காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதலமைச்சர் உத்தரவு
Ajith Custodial Death | லாக்கப் மரணம் - அஜித் குடும்பத்துடன் ஃபோனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்
காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
"யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
ரிதன்யாவின் மரணம்.. கலங்க வைத்த தாய்.. #Tiruppur #TNPolice #Mother #DowryDeath #KumudamNews
லாக்கப் மரண விவகாரத்தை கையில் எடுத்த விஜய்..! அதிரடியாக போராட்டம் அறிவிப்பு
மானாமதுரை DSP சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம்.. | TNPolice | TNGovt | Lockup Death
விசாரணை கைதி மரண வழக்கை சிறப்பு விசாரணைக்கு மாற்றியது யார்? - நீதிமன்றம் கேள்வி | Kumudam News
தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நபர் காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
போதைப் பொருட்கள் இன்றைக்கு கிராங்களில் கிடைக்கும் அளவில் வேரூன்றி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி வலியுறுத்தல்
திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.