K U M U D A M   N E W S

சமூக நீதி நாளில் அநீதி.. மாணவனுக்காக கொந்தளித்த உதயநிதி!

மலேசியாவில் படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்காமல் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் தவெக அரசுக்கு, சமூக அநீதியை அரங்கேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நவோதயா பள்ளிகள் வழக்கு: தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

நவோதயா பள்ளிகள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நகை வாங்க Ready-ஆ?..இன்று Gold Price என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில்,நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்கள் ராசிக்கான முழு பலன்கள் இதோ!

இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கும் பணம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் மற்றும் நட்சத்திர பலன்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு... இன்று விலை எவ்வளவு தெரியுமா ?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து முழு விவரம்.

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

இன்றைய ராசிபலன் (செப்டம்பர் 16, 2026) குடும்பம், தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் 12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... மீண்டும் அதிரடியாய் சரிந்த தங்கம் விலை !

தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை குறைந்து புதிய விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

Weather Update:இன்று கனமழை வெளுத்து வாங்கும்...எந்தெந்த மாவட்டங்களில்?

நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய ராசி பலன்...எந்த ராசிக்கு அதிர்ஷடம் அடிக்க போகுது?

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகிறது? யாருக்கு பணவரவு, தொழில் மற்றும் குடும்பத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன? எந்த ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்? உள்ளிட்ட பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

"காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? " விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.