நடிகை சித்ரா வழக்கில் புதிய திருப்பம்.. ஹேம்நாத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி தொடர்பாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுபோதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமின்
மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டணம் சரிபார்க்க தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்ற உத்தரவு.
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு