K U M U D A M   N E W S

Complaint

"உடலுறவு வைத்துக்கொண்டதை PROVE பண்ண முடியுமா ?" - AI-யிடம் ஆதாரங்கள் சேகரிக்கும் வஹிதா !

பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் வஹிதா அக்தர் இடையேயான சர்ச்சை, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார், அடுத்தடுத்து வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகள் எனப் புதிய திருப்பங்களைச் சந்தித்துள்ள நிலையில்,சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Gem Veeramani : 7 வருடமுன் பாலியல் சீண்டல்! வாட்ஸ்அப் மூலம் வந்த 5வது POCSO Case !

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி படம் + ரூ.18 லட்சம் சம்பளம்... ஆசைகாட்டி மோசம் செஞ்சுட்டாங்க ! அதிரும் பின்னணி !

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். கொடுத்த ஏஆர்எஸ் கார்டன்… ஏமாற்றிய அம்பிகா… ஆதங்கத்தில் ராதா!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார்: சபாநாயகரிடம் திமுக முறையீடு!

அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் திமுக மனு அளித்துள்ளது.

ரூ.17 லட்சம் அபராதம் வசூல்... அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு செக் !

பண்டிகை காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரதட்சனை கொடுமையில் மனைவியை தாக்கிய கணவன் DowryIssue | Womenattack | Krishnagiri | Kumudam News

வரதட்சனை கொடுமையில் மனைவியை தாக்கிய கணவன் DowryIssue | Womenattack | Krishnagiri | Kumudam News

நடிகை Vaishali புகாருக்கு பதில் சொன்ன EB..! மக்களின் குற்றச்சாட்டுக்கு மட்டும் ஏன் மௌனம்? | TNEB

நடிகை Vaishali புகாருக்கு பதில் சொன்ன EB..! மக்களின் குற்றச்சாட்டுக்கு மட்டும் ஏன் மௌனம்? | TNEB

இனி காவலர்கள் மீதும் புகார் கொடுக்கலாம் Police Complaint | LawAndOrder | Kumudam News #shorts

இனி காவலர்கள் மீதும் புகார் கொடுக்கலாம் Police Complaint | LawAndOrder | Kumudam News #shorts