எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான்- அமைச்சர் கோவி.செழியன்
எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
வனத்துறை ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி?.. வெளியான பரபரப்பு தகவல் | Tenkasi Forest Dept Employees
Anbumani Ramadoss | "அப்பட்டமான விதிமீறலில் ஈடுபடும் தமிழக அரசு" - அன்புமணி கண்டனம் | TN Govt | PMK
கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் சிபில் பிரச்சனை காரணமாக திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
100 நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"ஸ்டாலின் கொடுக்கும் பில்டப்புகளை மக்கள் நம்பமாட்டார்கள்" - மாஃபா பாண்டியராஜன் பேட்டி
ஆர்யா ஹோட்டல்களில் ரெய்டு...! ஸ்வீட் பாக்ஸ் பதுக்கப்பட்டதா? உதவினாரா உதயநிதி..?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிக்கை
அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடன் வாங்கிய பெண் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி காட்சிகள்
அரசுப்பேருந்தின் பின்பக்க சக்கரம் கழன்று விபத்து | Govt Bus | Viral Video
TVK Vijay: "விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக" - விஜய் கடும் கண்டனம் | TVK | DMK | Paddy Farmer
ADMK Protest | அண்ணா சிலை எதிரே அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்.. | ADMK | EPS | Krishnagiri News
"திமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழில் துறையில் வளர்ச்சி" - முதலமைச்சர் | Nanthambakkam Trade Centre
பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருகிறது முதலமைச்சர் விளக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் | BJP
கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி இபிஎஸ் கண்டனம் | EPS | Kallakurichi | CM MK Stalin
TN Election 2026 | 234 தொகுதிகளை 4 வண்ணங்களாக பிரித்த திமுக முழு விவரம் | Madurai | CM Stalin | DMK
"கீழடி தமிழர் தாய்மடி" - முதலமைச்சர் | Kumudam News
"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சரின் வாக்குமூலம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
"சித்தராமையாவிடம் இருந்து தமிழக முதல்வர் சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்"- அன்புமணி | PMK