திமுக முப்பெரும் விழாவிற்கு சென்ற பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு- படுகாயத்துடன் கணவர் அனுமதி
திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்லத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார் என அதிமுக முன்னாள் எம்பி தம்பிதுரை விளக்கம்
திராவிட மாடல் என்பது மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு மாடலாக இருக்கிறது என வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு
"எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு| Kumudam News | DMK | CMSpech
திமுக முப்பெரும் விழா - கனிமொழிக்கு பெரியார் விருது| Kumudam News | DMK |CmStalin | Kanimozhi |
பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Periyar Birthday | Kumudam News
கரூரில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
வக்பு திருத்தச் சட்டத்தில் முக்கிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
"அரசின் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | Anna Birthday | CM Stalin | Kumudam News
"1967-ல் நிகழ்ந்ததைப் போன்ற ஆட்சி மாற்றத்தை மீண்டும் கொண்டுவருவோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்| Kumudam News | Cm Stalin |DMK |CmSpeach
கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
"எதிரிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர் - விஜய்” | TVK Vijay | Kumudam News
கடிதம் வாயிலாக புலம்பல் விஜய் தாக்கு | TVK Vijay Kumudam News
"பாராட்டு விழாவை மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தியதில் நெகிழ்ந்து போய்விட்டேன்" என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
"சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
"இது தான் திராவிட மாடல் அரசு" - நயினார் நாகேந்திரன் காட்டம் | BJP State Leader | Kumudam News
இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்த குட்டி கதையால் அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது.
கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி -முதலமைச்சர் | CMMK Stalin
தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தம் - இபிஎஸ் | ADMK EPS | Kumudam News
"வெளிநாட்டு பயணம் - விவரம் வெளியிடத் தயாரா?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி | ADMK | EPS | Kumudam News
"தவெகவை பார்த்து திமுகவுக்கு பயம்" -விஜய் | TVK Vijay | Mk Stalin | TN Elections 2026 | Kumudam News