ECI-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டம்.. திமுகவுடன் புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்!
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணிக் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணிக் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியதை தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்த நிலையில், அதிமுக ஐடி விங் சார்பில் காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
#BREAKING || மதுரைக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய் | CM VIJAY | TMTMT Scheme
🔴LIVE : CM Vijay | Madurai | TVK | மதுரையில் CM விஜய்.. தொடர் நேரலை.. | TMTMT Scheme | Kumudam
BREAKING : மதுரையில் இன்று CM விஜய் செய்யப்போகும் சிறப்பான சம்பவம் | CM Vijay | Madurai
7 AM Headlines | 28 SEP 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
🔴LIVE :9AM Headlines | 28 SEP 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
Kumudam Express News | 28.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam