ரூ.23 கோடியில் பிரம்மாண்ட பேருந்து நிலையம்...புதுக்கோட்டையில் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத் திறப்பு, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரோடு ஷோ திட்டம் என மாவட்டமே பரபரப்பாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கான விதிகள் முதலமைச்சர் தொகுதிக்கு மட்டும் பொருந்தாதா? டாஸ்மாக் துறை அமைச்சர் விக்னேஷின் கண்களுக்கு முதலமைச்சர் தொகுதி புலப்படவில்லையா? தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டாரா? என கவியரசு கண்ணதாசன் நகர் பகுதி மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.
கோவை சிறையில் கைதி தப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'சோப்ளாங்கி ஆட்சி' என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தபிறகு தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்காய்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் சமூகநீதி கணக்காய்வுக்கும் உள்ள வித்தியாசம் என்னென்ன ? இதன் பின்னணி, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து எழுந்துள்ள முக்கியக் கேள்விகள் என்னென்ன? யாருக்கு என்ன பயன்? முழு விவரங்களைப் பார்க்கலாம்!
சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் முதலமைச்சர் விஜயின் பெரியம்மா அமல் ராஜசேகரன் காலமானார்.
முதலமைச்சர் கோப்பை தொடரில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 பரிசுத்தொகை அல்ல, அது அரசின் மாதாந்திர நிதி உதவித்தொகை எனத் அரசு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், சர்வதேச அளவில் தமிழ்நாடு சாதிப்பதற்கான புதிய இலக்குகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.