K U M U D A M   N E W S

Chennai

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=400&order=created_at&post_tags=chennai

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!

சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

"மூக்கு வழியாக வைரஸ் பரவும் இது தொற்று நோய் அல்ல" மா.சு விளக்கம் | Ma Su Press Meet | Kumudam News

"மூக்கு வழியாக வைரஸ் பரவும் இது தொற்று நோய் அல்ல" மா.சு விளக்கம் | Ma Su Press Meet | Kumudam News

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெருநாய் பிரச்னை - உயர்நீதிமன்றம் யோசனை | Stray Dogs issue | High Court | Kumudam News

தெருநாய் பிரச்னை - உயர்நீதிமன்றம் யோசனை | Stray Dogs issue | High Court | Kumudam News

ரூ.4,000 கோடி ஆண்டு வருமானம்: கெமிக்கல் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிரடிச் சோதனை!

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் Archean Chemical Industries Ltd. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - கைது | Chennai | TN Police Arrest | Kumudam News

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - கைது | Chennai | TN Police Arrest | Kumudam News

Heavy Rain Alert: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லும்.. இபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் மீது தாக்குதல் - பாமக வழக்கறிஞர் கைது | Attack | Kumudam News

போலீஸ் மீது தாக்குதல் - பாமக வழக்கறிஞர் கைது | Attack | Kumudam News

மதுபான நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு | Income Tax Department | Kumudam News

மதுபான நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு | Income Tax Department | Kumudam News

சென்னையில் வருமான வரித்துறை தீவிர சோதனை | Income Tax Department | Kumudam News

சென்னையில் வருமான வரித்துறை தீவிர சோதனை | Income Tax Department | Kumudam News

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான EPS மனு தள்ளுபடி! | High Court | Kumudam News

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான EPS மனு தள்ளுபடி! | High Court | Kumudam News

தண்ணீர் திறக்க மறுப்பு.. விசாரணைக்கு சென்ற காவலர் மீது சரமாரி தாக்குதல்.! | Attack Kumudam News

தண்ணீர் திறக்க மறுப்பு.. விசாரணைக்கு சென்ற காவலர் மீது சரமாரி தாக்குதல்.! | Attack Kumudam News

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம் | Flight Charges | Onam Festival | Kumudam News

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம் | Flight Charges | Onam Festival | Kumudam News

Moderate Rain: தமிழகத்தில் செப்.9 வரை மிதமான மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக சொத்து உள்ள மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை | Chennai | HighCourt | KumudamNews

அதிக சொத்து உள்ள மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை | Chennai | HighCourt | KumudamNews

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம்: எதிர்த்துப் போராடிய மாணவர்கள் கைது!

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்ப்பதற்கான யுஜிசி அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

"தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - இ.பி.எஸ் | EPS | ADMK | GOVT | Kumudam News

"தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - இ.பி.எஸ் | EPS | ADMK | GOVT | Kumudam News

விநாயகர் சிலை கரைப்பு - தீர்ப்பாயம் கேள்வி | Ganesha Idols on Beach | Kumudam News

விநாயகர் சிலை கரைப்பு - தீர்ப்பாயம் கேள்வி | Ganesha Idols on Beach | Kumudam News

TET ஆசிரியர்களுக்கு விடிவு கிடைக்குமா? அவசர ஆலோசனை | Meeting | Kumudam News

TET ஆசிரியர்களுக்கு விடிவு கிடைக்குமா? அவசர ஆலோசனை | Meeting | Kumudam News

கழுதையை காணவில்லை... தெருநாய் பிரச்சனையில் கமல் கருத்து | Actor Kamalhasan | Kumudam News

கழுதையை காணவில்லை... தெருநாய் பிரச்சனையில் கமல் கருத்து | Actor Kamalhasan | Kumudam News

பெண் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Ladyissue | Kumudam News

பெண் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Ladyissue | Kumudam News

சாலையில் கல்... ஏரியில் லாரி.... | Chennai News | Accident | Kumudam News

சாலையில் கல்... ஏரியில் லாரி.... | Chennai News | Accident | Kumudam News