K U M U D A M   N E W S

Chennai

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: மத்திய அரசு அதிகாரி கைது!

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - போலீஸ் விளக்கம் | Choolaimedu News | Wall Issue | Kumudam News

சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - போலீஸ் விளக்கம் | Choolaimedu News | Wall Issue | Kumudam News

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

Spicejet விமானம் தாமதம் - பயணிகள் வாக்குவாதம் | Spicejet Flight Delay | Kumudam News

Spicejet விமானம் தாமதம் - பயணிகள் வாக்குவாதம் | Spicejet Flight Delay | Kumudam News

வீடு புகுந்து கல்லூரி மாணவர்களை வெட்டிய 2 பேருக்கு மாவுக்கட்டு

தப்பி ஓடியபோது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்

சரிந்த தங்கம் விலை.. காரணத்தை விளக்கிய நகை வியாபாரிகள் சங்க தலைவர் சாந்தகுமார் | Gold Price

சரிந்த தங்கம் விலை.. காரணத்தை விளக்கிய நகை வியாபாரிகள் சங்க தலைவர் சாந்தகுமார் | Gold Price

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை | Chennai | ED Raid | Kumudam News

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை | Chennai | ED Raid | Kumudam News

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் நகைக்கடை அதிபர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்- இறந்தது போன்று வீடியோ எடுத்து நாடகமாடியது அம்பலம்

திருமண நாடகமாடி இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குற்றச்சாட்டு

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து - யூடியூப்பர் வாராகி கைது

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் புகாரிலும் youtuber வாராகி கைது