இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔴KumudamNews LIVE : உதயநிதி ஸ்டாலின் கைது? உச்சகட்ட பரபரப்பு | TVK | CM Vijay | Udhayanidhi
🔴KumudamNews LIVE : CM Vijay | Udhayanidhi Arrest | MK Stalin | Mekedatu | TVK | Trisha | Vijay
Chennai-யில் இரவில் வெளுத்து வாங்கிய கனமழை..! #WeatherUpdate #TamilNews #shorts #KumudamNews
🔴KumudamNews LIVE: | CMVijay | MKStalin | DMK | ADMK | TNGovt | Cauvery issue | Palani Land | FIFA
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 27) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை கனமழை...எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Heavy Rain Alert | Kumudam News
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ORANGE ALERT | 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்..! வானிலை மையம் எச்சரிக்கை | Kumudam News