வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலோர ஆந்திரப் பிரதேசம் முதல் மத்திய மகாராஷ்டிரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை ஓரிரு இடங்களில் மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

LIVE 24 X 7