அக்டோபர் 15 முதல் புதிய மாற்றம்.. UPI பயன்படுத்துவோருக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
பழனி வழக்கில் புதிய ஷாக்.. கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு | Palani Land Scam | Prison Death
FCRA மசோதா குறித்து முக்கிய முடிவு..! மத்திய அரசு சம்மதம் | Parliament | Kumudam News
மத்திய அரசை கண்டிக்கின்றார் முதல்வர் விஜய் TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts
யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
“தமிழ் நம் உயிர்..! தமிழ் நம் உணர்வு..!” முதலமைச்சர் விஜய் பேச்சு | TamilAnthem| TN Govt | Kumudam
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்..! மத்திய அரசு அளித்த விளக்கம் | TamilAnthem | TN Govt | Kumudam News