சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம் | Samantha Marriage | Kumudam News
சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம் | Samantha Marriage | Kumudam News
சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம் | Samantha Marriage | Kumudam News
Actor Bobby Simha | Temple Visit | திருவண்ணாமலையில் நடிகர் பாபிசிம்ஹா சாமி தரிசனம் | Kumudam News
முருகனுக்கு நன்றி சொல்ல கோயிலுக்கு வந்த ஆர்.ஜே.பாலாஜி | Kumudam News
கல்லூரி மாணவர் கொ*ல- பிணை மனு மீண்டும் தள்ளுபடி | Court Order | Kumudam News
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Pulp Fiction, Die Hard போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ், தனக்கு ஏற்பட்ட ஒரு வகையான மறதி நோயால் தான் ஒரு நடிகர் என்பதையே மறந்துவிட்டார் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
மெஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்களது இல்ல திருமண விழா சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது. ஆளுநர் R.N.ரவி, தமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர் பெருமக்கள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
கற்றது தமிழ் மற்றும் பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த நடிகர் ஸ்ரீராமுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்று முடிந்துள்ளது. இதுத்தொடர்பான திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு என்பவர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.