தித்திக்கும் தீபாவளி... களைகட்டிய கொண்டாட்டங்கள்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.