K U M U D A M   N E W S

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க முயற்சி? மரகதம் குமரவேல் கணவரின் ஆடியோ லீக்!

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க தவெக முயற்சி செய்ததாகக் கூறப்படும் நிலையில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் கணவர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கயல்விழி பேசும் ஆடியோ லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த வீரர்கள்.. ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த முதல்வர் விஜய்!

ஆசிய விளையாட்டில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

அரசு அலுவலகங்களில் DVAC திடீர் சோதனை! அதிரடியாய் வெளியான லிஸ்ட் !

தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கோடிக் கணக்கில் வராத பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பாஜகவுடன் திமுக உறவில் இருந்தது... பகீர் கிளப்பிய திருமா !

திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.

ரூ.24 லட்சம் எங்கே போனது? ATM Cash Van-ல் அதிர்ச்சி | Perambur | ATM Case | Chennai | Kumudam News

ரூ.24 லட்சம் எங்கே போனது? ATM Cash Van-ல் அதிர்ச்சி | Perambur | ATM Case | Chennai | Kumudam News

விவசாயின் '5 லட்சம்' பணம் இப்படி ஆகிடுச்சே..!? | Rajasthan Money Damage | Viral | Kumudam News |

விவசாயின் '5 லட்சம்' பணம் இப்படி ஆகிடுச்சே..!🥺 | Rajasthan Money Damage | Viral | Kumudam News |

TVK குதிரை பேரம் வழக்கில் அதிரடி! ரூ.2.82 கோடி ஒப்படைக்கப்பட்டது | Horse Trading | Kumudam News

TVK குதிரை பேரம் வழக்கில் அதிரடி! ரூ.2.82 கோடி ஒப்படைக்கப்பட்டது | Horse Trading | Kumudam News

Tasmac - கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம் | Tasmac | Machine | Kumudam News

Tasmac - கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம் | Tasmac | Machine | Kumudam News

இனி காலி பாட்டில்களும் பணம் தரும்டாஸ்மாக் AI திட்டம் தொடக்கம்! | Tasmac Bottle Machine | KumudamNews

இனி காலி பாட்டில்களும் பணம் தரும்டாஸ்மாக் AI திட்டம் தொடக்கம்! | Tasmac Bottle Machine | KumudamNews

தேர்தல் பரிசு தடுப்பு வழக்கில் நீதிமன்றம் ‘No’ | Madras High Court | Kumudam News

தேர்தல் பரிசு தடுப்பு வழக்கில் நீதிமன்றம் ‘No’ | Madras High Court | Kumudam News