BREAKING : Jaffer Sadiq Case Update : அமீருக்கு பறந்த உத்தரவு | Ameer | ஜாபர் சாதிக் | CBI
ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11-ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11-ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 13 காவல் அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக முன்னாள் டிஜிபியின் மகன் கைது.
போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜானி மாஸ்டருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது தெலங்கானா நீதிமன்றம்.
கருவின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான், மீண்டும் ஒரு வில்லங்க வீடியோ விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். லைக்ஸுக்காக ஆசைப்பட்டு வாண்டடாக வண்டியேறிய இர்ஃபான் விவகாரம் குறித்து பார்ப்போம்...