Karur Case |பல நாட்களுக்கு பிறகு விஜய் போட்ட பதிவு வைரல் ஆகும் ட்வீட் ... | Kumudam News
Karur Case |பல நாட்களுக்கு பிறகு விஜய் போட்ட பதிவு வைரல் ஆகும் ட்வீட் ... | Kumudam News
Karur Case |பல நாட்களுக்கு பிறகு விஜய் போட்ட பதிவு வைரல் ஆகும் ட்வீட் ... | Kumudam News
கரூர் விவகாரம்... சிபிஐ வழக்கு தொடர்ந்த பிரபாகரனுக்கு திமுகவினர் கொ*ல மிரட்டல் | Kumudam News
நாகேந்திரன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார்? | Kumudam News
Karur Case | TVK | தவெக நிர்வாகிகள் ஜாமின் மனுக்கள் ஒத்திவைப்பு | Kumudam News
கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
நாகேந்திரன் உடற்கூராய்வு வழக்கில் உத்தரவு | Court Order | TNPolice | KumudamNews
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Armstrong Case | நாகேந்திரன் மனைவி விடுத்த கோரிக்கை.. ஏற்க மறுத்த நீதிமன்றம் | Kumudam News
Armstrong Case | வடசென்னை தாதா நாகேந்திரன் மரணம் பரபரப்பு பின்னணி | Kumudam News
Armstrong Case | நாகேந்திரனின் மகனுக்கு இடைக்கால ஜாமின் | Kumudam News
Madurai High Court | வரி முறைகேடு வழக்கு - மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமின் | Kumudam News
வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கின் A1 குற்றவாளி உயிரிழப்பு| Kumudam News
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.
NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News
NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News
சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Kavin Case | கவின் கொ*லை வழக்கு.. மீண்டும் SSI ஜாமீன் மனு தாக்கல் | Kumudam News
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - அரசு மேல்முறையீடு | Supreme Court | Kumudam News
Karur Stampede | கரூர் துயர சம்பவம் - நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேர் கைது | Kumudam News
Karur Stampede Case | கரூர் பெருந்துயரம் வழக்கு - விசாரணை தொடங்கியது | MaduraiHighCourt
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Iridium | CBCID Police | இரிடியம் மோசடி வழக்கு- இதுவரை 54 பேர் கைது | Kumudam News
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.