ஒரே நாளில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா- எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.
கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் இன்ஜினில் புகை வந்ததால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளி மாணவர்களை தனது காரில் ஏற்றிய MLA. A.M.H. நாஜிம் | Kumudam News
மின்சார கார் மீது கையெழுத்திட்ட முதலமைச்சர் | MK Stalin | CM
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.
கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்..
கூகுள் மேப் காட்டிய வழி.. பாலத்தில் சிக்கிய கார்.. | Kumudam News
திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது