தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தேதி அறிவிப்பு | TN Cabinet Meeting | Kumudam News
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தேதி அறிவிப்பு | TN Cabinet Meeting | Kumudam News
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தேதி அறிவிப்பு | TN Cabinet Meeting | Kumudam News
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DMK | Cabinet Meeting | ஜன.6ல் முக்கிய அமைச்சரவை கூட்டம் | Kumudam News
வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் வீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆக.14-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் | Kumudam News
சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
ராட்வீலர், பிட்புல்ஸ் உள்ளிட்ட நாய் இனங்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு கோவா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.