வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு !
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு !
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு !
Rajinikanth Admitted in Hospital : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி, கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்
’மெய்யழகன்’ படத்தில் இருந்து 18 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாகவும் அதற்கு விளக்கமளித்தும் இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 50% நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - அண்ணாமலை
தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்
மீண்டும் தமிழக அரசை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த பதிவில், “அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு