K U M U D A M   N E W S

தாழ்த்தப்பட்ட ஆட்களா?.. தயாநிதி மாறன் மீதான வன்கொடுமை வழக்கு மாற்றம்..

MP Dayanidhi Maran Case : திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீதான தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை வழக்கு, சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள்.. சமூக நீதி பேசுவதை ஏற்கிறோம் - தமிழிசை

Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Chennai Rain: சூறைக் காற்றுடன் திடீர் கனமழை… ஸ்தம்பித்துப் போன சென்னை… கடும் டிராபிக்?

Hearvy Rain in Chennai : சென்னையில் திடீரென பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

'டிரம்ப்பை கண்டிப்பாக வீழ்த்துவோம்'.. கமலா ஹாரிஸ் சூளுரை.. பெருகும் ஆதரவு!

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வாக கமலா ஹாரிஸுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட அதிக ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

2 இடங்களில் வினாத்தாள் கசிவு.. நீட் மறு தேர்வு கிடையாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Neet Exam Hearing In Supreme Court : ''இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிந்ததன்மூலம் ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டு விட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வரிக்குதிரையின் வரியை எண்ணிவிடலாம்! ஆனால்.. செல்லூர் ராஜூ பஞ்ச்...

Sellur Raju on DMK Government : மின்கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்காததைக் கண்டித்து மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

எந்தெத்த பொருட்களுக்கு வரிச்சலுகை? - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Nirmala Sitharaman on Custom Duty : புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகள்!.. - ஒருநாள் கிரிக்கெட்டில் அபார சாதனை..

Scotland Player Charlie Cassell Record : ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது அறிமுகப் போட்டியில்யே 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்காட்லாந்து வீரர் சார்லி கெசல் அபார சாதனைப் படைத்துள்ளார்.

4 பேர் டக் அவுட்.. 40 ரன்களுக்குள் சுருண்ட மலேசியா.. இலங்கை அணி அபார சாதனை

Women Asia Cup : 2024 மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்

கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.