K U M U D A M   N E W S

சென்னைக்கு வருபவர்களே "Wait" - நகர முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்

தீபாவளி முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திடீரென தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்... ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 107 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல்.

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TVK Vijay Meeting: தவெக செயற்குழு கூட்டம் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

கொள்கை மாநாட்டை வெற்றி பெற செய்த கழக நிர்வாகிகள், மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

TVK Vijay Meeting: இருபுறமும் நின்ற மஞ்சள் படை... மஞ்சள் T-Shirt-க்கு அர்த்தம் என்ன? |

சென்னை பனையூரில் நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில் மஞ்சள் நிற T-Shirt-ஐ அணிந்து வந்த தொண்டர்கள்.

Actress Nivetha Pethuraj Robbed in Chennai: நிவேதா பெத்துராஜிடம் வழிப்பறி

சென்னை அடையாறு பகுதியில் 8 வயது சிறுவன் நூதன முறையில் மோசடி செய்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு.

Coonoor Landslide Today: கோரமுகத்தை காட்டிய இயற்கை...5 வீடுகளின் கதி?

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டது.

சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்.

TVK Vijay Meeting: தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 03-11-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 03-11-2024