K U M U D A M   N E W S

ஆசிரியர் அல்லாதோருக்கும் பயோமெட்ரிக் முறை - உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு

Chidambaram: அறுந்து விழுந்த பேனர்... நொடியில் நடந்த விபரீதம்... பரபரப்பு CCTV காட்சி

கடலூர் லாரன்ஸ் சாலை சிக்னல் அருகே விளம்பர பேனர் விழுந்த விபத்தில் ஒருவர் காயம்

Salem: ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்... சேலம் மாநகராட்சி நடவடிக்கை

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது

Keerthy Suresh Wedding: கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Keerthy Suresh Wedding: கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

ரூ.1,792 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனம் விரிவாக்கம்

சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம்

சாதிச் சான்றிதழ் கோரி நடத்திய போராட்டம் வாபஸ் | Madurai Caste Certificate

மதுரை மாவட்டம் பரவையில் சாதிச் சான்றிதழ் கேட்டு 13 நாட்களாக நடத்தப்பட்டுவந்த போராட்டம் வாபஸ்

Kallakurichi Kallasarayama Issue : கள்ளச்சாராயம் வழக்கு - நாளை தீர்ப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பு

நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் சோகம்

திருப்பத்தூர் அருகே நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சசி (40) என்ற பெண் உயிரிழப்பு.

தவெகவுடன் அதிமுக கூட்டணி என யார் சொன்னது? பொன்னையன் கேள்வி

கோடீஸ்வரர்களுக்கான கட்சி பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கொக்கைன் கடத்தல் - முக்கிய டீலர் கைது

ரூ.1 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்