Thiruvannamalai Landslide News | திருவண்ணாமலையில் மண் சரிவு - ஐஐடி குழு ஆய்வு
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்
கஞ்சா தொடர்பான வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை
அரசியல் களத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதற்காக அவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கொடுத்துள்ளார்.
புயல் நிவாரணமாக ரேசன் கார்டுகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
ஃபெஞ்சல் புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலு குறைந்து வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது
7 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதலமைச்சர்
கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்