ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை..!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை 2மணி நேரமாக நடைப்பெற்றது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை 2மணி நேரமாக நடைப்பெற்றது.
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது அந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Vidaamuyarchi Twitter Review : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் விமர்சனம் குறித்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Vidaamuyarchi FDFS: மதுரை அரசரடி பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித்துக்காக சீட் ஒதுக்கிய ரசிகர்கள்
விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்
"மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது " முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா?"
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தடவியல் துறை அதிகாரிகள் தலைமையில் குரல் பரிசோதனை செய்யப்படவுள்ளது.