K U M U D A M   N E W S

Alanganallur Jallikattu : ஜல்லிக்கட்டு மேடையில் காவலருக்கு நேர்ந்த சோகம்

Alanganallur Jallikattu : கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டு மேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாண்டியராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

Ganja Smuggling : ராமநாதபுரத்தில் பகீர் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

Ganja Smuggling in Ramanathapuram : ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

Gurukkal Protest : திருவண்ணாமலையில் கோயில் குருக்கள் தர்ணா போராட்டம்

Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்

தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்

பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த  மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.. டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதம்

பாரிஸில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவில் டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் 840 விண்ணப்பங்கள் ஏற்பு.

'அரோகரா' தமிழகம் முழுவதும் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்

குழந்தை வேலாயுத சுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா பும்ரா..? வெளியான முக்கிய அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

AIADMK Symbol Case : அதிமுக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண்களுக்கு Work From Home வேலை திட்டம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் ஒவ்வொரு  நகரம், மண்டலத்தில் 'Co working space' எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.