K U M U D A M   N E W S
Kumudam Ad

ரூ.2,000 கோடி ரஷ்ய முதலீடு என கூறி மோசடி.. ரெய்டில் சிக்கிய 470 சவரன் தங்கம், 400கிலோ வெள்ளி

ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலாம்பரியாக மாறிய ராக்காயி... தனுஷுடன் மீண்டும் மோதல்...சீண்டிப் பார்க்கும் நயன்தாரா!

தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல், நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சீக்கிரமே இதுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டாராம் நயன்.

தனுஷுடன் மீண்டும் மோதல்...சீண்டிப் பார்க்கும் நயன்தாரா!

தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, இதனால் கோலிவுட் சினிமா வட்டாரம் கலக்கத்தில் காணப்படுகிறது.

RAIN: டெல்டாவில் ரெட் அலர்ட்.. நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL MEGA AUCTION 2025: ஏலம் போகாத ஸ்டார் ப்ளேயர்ஸ்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல முக்கிய ஸ்டார் வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வராததால் ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Speaker Appavu : "மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது"- சபாநாயகர் அப்பாவு

Speaker Appavu : மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு.. போராட்டத்தில் குதித்த வேளச்சேரி மக்கள்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்.

"44 மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை"

முதுகலை மருத்துவப் படிப்பில் என்.ஆர்.ஐ பிரிவில் முறைகேடு என புகார்

India vs Australia Test Match | ஆரம்பமே அமர்க்களம்.. இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

ஆசை வார்த்தை கூறி லட்சங்களில் மோசடி.. ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த கொடூரம்

சக ஊழியர்களிடம் லட்ச கணக்கில் பணத்தை மோசடி செய்ததோடு, அந்த பணத்தை ஆன்லைன் கேம் விளையாடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.