K U M U D A M   N E W S
Kumudam Ad

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக தனது 86வயதில் புஷ்பலதா காலமானார்.

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

ஆண் வாக்காளர்கள் 1,10,128 பேர், பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சாணத்தால் தாக்கப்பட்ட VAO... என்ன காரணம் ?

பலத்த காயங்களுடன் விஏஓ மருத்துவமனையில் அனுமதி.

மகளிர் டி20 உலக கோப்பை.. இந்திய அணி அபார வெற்றி.. தாயகம் திரும்பிய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையை கைப்பற்றி தாயகம் திரும்பிய வீராங்கனை கமலினிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. மோப்ப நாய் படையுடன் சோதனை

மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை.

ரத சப்தமி உற்சவம்.. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்

தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆளுநர் -தமிழ்நாடு அரசு இடையிலான மோதல்.. உச்சநீதிமன்றம் கருத்து

ஆளுநர், தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

"பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது" - உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு